ந்தப் பெரிய நடிகரின் காஸ்ட்யூமராகக்கூட இல்லை, வெறும் டிரெஸ்மேனாக பல வருடங்களாக இருக்கும் பார்ட்டி அவர். தனது அப்பாவின் சிபாரிசு என்பதால், ரொம்பவே நம்பியிருக்கிறாராம் அந்த நடிகர்.

Advertisment

kissukissu

இந்த நம்பிக்கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட அந்த பார்ட்டி, ""சார் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கிற்கு கூட்டிப் போறேன், அவருடன் பெர்சனலா ஃபோட்டோ எடுக்க ஏற்பாடு பண்றேன்'' என சொல்லிலி ஏகப்பட்ட இளம்பெண்களுக்கு பிராக்கெட் போட்டு, காரியத்தை கச்சிதமாக முடிக்கிறாராம். விவகாரம் ஒருநாள் விகாரமாக வெடிக்கலாம், அதனால் அந்த நடிகருக்கும் வில்லங்கம் வரலாம் என்கிறது கோலிலிவுட் பட்சி ஒன்று.